அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்

அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்
X
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக
திருநெல்வேலி மாவட்ட களக்காடு நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜன் இன்று திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா முன்னிலையில் தன்னை அஇஅதிமுக கழகத்தில் இணைத்துக் கொண்டார். இதில் களக்காடு நகர அதிமுக செயலாளர் ஜோசப் உடனிருந்தார்.
Next Story