வேலம்பட்டியில்மாம்பழத்தை கிழே கொட்டி ஆற்பாட்டம்.

X

வேலம்பட்டியில்மாம்பழத்தை கிழே கொட்டி ஆற்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளைச்சல் அதிகளவில் விளைச்சல் கண்டுள்ளது. இருந்தும் மா,விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் மா விலை கடுமையான விலை வீழ்ச்சிறந்த நிலையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வேலம்பட்டியில் மாம்பழத்தை கீழே கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story