தேன்கனிக்கோட்டை: லாட்டரி சீட்டு விற்றவருக்கு காப்பு

X

தேன்கனிக்கோட்டை: லாட்டரி சீட்டு விற்றவருக்கு காப்பு
.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சதீர் உசேன் (43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை போலீசார்பறிமுதல் செய்தனர்.
Next Story