பர்கூர் அருகே அனுமதி இன்றி கனிமம் கடத்திய வாகனம் பறிமுதல்.

X

பர்கூர் அருகே அனுமதி இன்றி கனிமம் கடத்திய வாகனம் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி பாளையம் கிராமத்தில் இன்று காலை உரிய ஆவணமின்றி Rough Stone ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரியை பர்கூர் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் கனிமத்துடன் பறிமுதல் செய்து பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
Next Story