கிருஷ்ணகிரி:திமுக பொறியாளர் அணி சார்பில் நேர்காணல் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி:திமுக பொறியாளர் அணி சார்பில் நேர்காணல் ஆலோசனை கூட்டம்.
X
கிருஷ்ணகிரி: திமுக பொறியாளர் அணி சார்பில் நேர்காணல் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் கழக, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரி தனியார் மஹாலில் கிழக்கு மாவட்ட பொருளாளர் தலைமையில், கதிரவன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சி.காந்தி வரவேற்புரையில், பொறியாளர் அணி தலைவர்மதன்ராஜ், கே,தசரா, துணைசிறப்பு க அழைப்பாளராக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் வெற்றி ஞானசேகரன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். இதைத்தொடர்ந்து நேர்காணல் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே கிருபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் சாவித்திரி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story