மஞ்சிநாயக்கன்பட்டியில் சீரமைக்கப்படாத சாலை

மஞ்சிநாயக்கன்பட்டியில் சீரமைக்கப்படாத சாலை
X
சாலை
போடி அருகே மஞ்சிநாயக்கன்பட்டியில் முத்துநகர் அமைந்துள்ளது. இங்கு 200க்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இரு தெருக்களிலும் சாலை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் அளவீடு செய்து சென்றனர். ஆனால், ஒரு தெருவில் மட்டும் அரைகுறையாக சாலை, சாக்கடை அமைத்தனர். மற்றொரு தெருவில் இதுவரை பணி துவங்கவில்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story