கூடலூரில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் தடுத்து நிறுத்தம்.

கூடலூரில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் தடுத்து நிறுத்தம்.
X
டெங்கு ஒழிப்பு
கூடலூர் நகராட்சி மூலம் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூன் 9) கூடலூர் கே.வி.ஆர் தெருவில் டெங்கு தடுப்பு பணிக்காக வீட்டிற்குள் தேங்கியிருக்கும் தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வந்த நகராட்சி தற்காலிக பணியாளர்கள் ஆய்வு செய்வதற்காக வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் உரிமையாளர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் தடுப்பு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது.
Next Story