தேனியில் அரசு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர்

X

அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை சார்பில் 23 பள்ளி விடுதிகள், 6 கல்லுாரி விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில் சேர விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, ஜூலை 15க்குள் சம்பந்தப்பட்ட விடுதியில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளனர்.
Next Story