தேனியில் மது போதையால் முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

தேனியில் மது போதையால் முதியவருக்கு நேர்ந்த விபரீதம்
X
திருட்டு
போடி பகுதியை சேர்ந்தவர் சின்னசேர்மலை (70). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேனி பழைய பேருந்து நிலையத்தின் அருகே மது அருந்திய நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார். அப்பொழுது, அங்கு வந்த இரண்டு நபர்கள் அவரிடமிருந்த ரூ.16,000 மற்றும் செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தேனி போலீசார் நேற்று (ஜூன் 9) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story