முருகப்பெருமான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

X

பிரசித்தி பெற்ற மயிலாடும் மலை சக்திவேல் முருகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது .
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள மேல் மாயில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மயிலாடும் மலை சக்திவேல் முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story