சோமநாத ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை!

சோமநாத ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை!
X
சோமநாத ஈஸ்வரர் கோயிலில் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் மேல்பாடியில் அமைந்துள்ள பழமையான சோமநாத ஈஸ்வரர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story