வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நூலகம் திறப்பு!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை முறையாக பயன்படுத்தும் வகையில் 70 சிறப்பு நூலகங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் சுப்புலட்சுமி நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story

