எல்லையம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!

எல்லையம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!
X
எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த மாதத்தில் பண முன்னிட்டு இன்று (ஜூன் 10) காலை 7 மணி அளவில் எல்லையம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story