ஸ்ரீ புரம் நாராயணி தங்க கோயிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ புரம் நாராயணி தங்க கோயிலில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ புரம் நாராயணி தங்க கோயிலில் உள்ள மங்கல நாராயணி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது ‌.
வேலூர் மாவட்டம் அரியூர் மலைக்கொடி ஸ்ரீ புரம் நாராயணி தங்க கோயிலில் உள்ள மங்கல நாராயணி அம்மன் சன்னதியில், இன்று சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை, சிறப்பு பூஜை செய்த பின்பு, மலைக்கொடி நாராயணி சக்தி அம்மா தீபாராதனை செய்தார். பின்னர் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார். இதில் ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story