திட்டக்குடி எள் வரத்து அதிகரிப்பு

X

திட்டக்குடியில் இன்று எள் வரத்து அதிகரித்துள்ளது.
திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (10.06.2025) எள் வரத்து 7 மூட்டை, சோளம் வரத்து 6 மூட்டை என மொத்தம் 13 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து இல்லை.
Next Story