வீட்டுக்குள் புகுந்த ஐந்து அடி நல்லப்பாம்பு

X

நல்லப்பாம்பு பிடிப்பு
நெல்லை மாநகரில் தற்பொழுது வீடுகளில் பாம்பின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கொண்டாநகரத்தில் இன்று (ஜூன் 10) இரவு வீட்டுக்குள் 5 அடி நீளம் உள்ள நல்லப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இவ்வாறு பாம்பின் படையெடுப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story