வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்.

மதுரை பறவையில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் இன்று ( ஜூன்.11) காலை ரூ. 275 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, அரசு உயர் அதிகாரிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story