தேர்வு எழுதுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!

X

தேர்வு எழுதுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை: தேர்விற்கு ஜூன்10, 17 ஆகிய தேதிகளில் முழு மாதிரி தேர்வு கீழ்க்காணும் வளைத்தள இணைப்பில் https://www tamilnaducareerservices.tn.gov.in/user/assessmentsList/Mw==/MzE= செய்யப்பட உள்ளது. எனவே போட்டித் தேர்வுகளுக்கு படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய user id, password online test எழுதிடுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story