எருதப்பன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

X

எருதப்பன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா
வேடசந்தூர் அருகே எருதப்பன்பட்டியில் ஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழா, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இறுதி நிகழ்ச்சியாக மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கடவூர் ஜமீன்தாரால் உருவாக்கப்பட்ட, முள்ளிப்பாடி மந்தைக்கு உட்பட்ட மாடுகளும், அய்யலூர் கொடி நாயக்கர் மந்தைக்கு உட்பட்ட மாடுகளும் மற்றும் உள்ளூர் பகுதியில் உள்ள தோகமலைக்கோட்ட மந்தை மாடுகள் கலந்து கொண்டன.
Next Story