ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆய்வு

நகராட்சிக்கு உட்பட்ட வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை நகர் மன்ற தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை பார்வையிட்டு உணவின் சுவையினை மாணவச் செல்வங்களிடம்நகர்மன்ற தலைவர்அவர்கள் கேட்டறிந்தார் உடன் நகர மன்ற உறுப்பினர் காளிதாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
Next Story