பொன்னமராவதி: பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த ஆசிரியர்!

துயரச் செய்திகள்
பொன்னமராவதியில் பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அரசு பள்ளி ஆசிரியையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் ஆமத்தான்பொத்தை பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி மீனாகுமாரி (47). இவர் பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக கடந்த 1 வருடமாக பணியாற்றி வருகிறார். இவரின் மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story