வீராச்சிலை அருகே மக்கள் தொடர்பு முகாம்!

வீராச்சிலை அருகே மக்கள் தொடர்பு முகாம்!
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியத்தில் இன்று (ஜூன் 11) காலை 9 மணி அளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த மக்கள் தொடர்பு முகாம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும், அரசு அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story