குறிஞ்சிப்பாடி: இன்று எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடி: இன்று எள் வரத்து அதிகரிப்பு
X
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று எள் வரத்து அதிகரித்துள்ளது.
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 11 ஆம் தேதி மணிலா வரத்து 1 மூட்டை, எள் வரத்து 150 மூட்டை, உளுந்து வரத்து 25 மூட்டை என மொத்தம் 176 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Next Story