சாலை விரிவாக்க பணி தொடக்க விழா

X

தொடக்க விழா
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி-சேரன்மகாதேவி மாநில நெடுஞ்சாலையில் ரூபாய் 6.80 கோடி மதிப்பீட்டில் 3.5 கிலோ மீட்டர் சாலை விரிவாக்க பணி தொடக்க விழா இன்று (ஜூன் 11) நடைபெற்றது.இதில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு கலந்து கொண்டு பணியை துவங்கி வைத்தார்.
Next Story