கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,எம்எல்ஏ பங்கேற்பு

கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,எம்எல்ஏ பங்கேற்பு
X
கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 102- ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் 4 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் . இந்த கூட்டத்தில் காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் K.P. ராஜன்,ஒன்றிய அவைத்தலைவர் V.G. திருமலை,ஒன்றிய துணைச் செயலாளர் இரா. கருணாகரன், மாவட்ட பிரதிநிதி C. ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி V.ராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதி C.M. கதிரவன், மாவட்ட பிரதிநிதி K.S. ரவி, கழக இளம் பேச்சாளர் பம்மல் தினேஷ், கழக பேச்சாளர் நாகம்மை கருப்பையா, ச காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,மாவட்ட கழக அணிகளின் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள்,ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story