பாதுகாப்பு வேலியை சரி செய்யக்கோரி மனு

பாதுகாப்பு வேலியை சரி செய்யக்கோரி மனு
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஜங்ஷன் கிளை தலைவர் முஹம்மது உசேன் இன்று (ஜூன் 11) பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தார்.அதில் தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் செல்லும் வழியில் உள்ள பாலத்தின் வலது, இடது பக்கம் உள்ள சிதலமடைந்து காணப்படும் பாதுகாப்பு வேலியை போர்க்கால அடிப்படையில் சரி செய்யக்கோரி கூறியிருந்தார்.
Next Story