காவேரிப்பட்டினம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

X

காவேரிப்பட்டினம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
கிருஷ்ணகிரிகாவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூர் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா. நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேள தாளத்துடன் புனிதநீரை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந் தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டது. மேலும் யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந் நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story