திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டம் அறிவிப்பு

X

மதுரை திருமங்கலத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
மதுரை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஜெயசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தொழில்துறை அமைச்சர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாள ருமான டிஆர்பி ராஜா மற்றும் தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனைபடி மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. திருமங்கலத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி மாலை 4 மணிக்கு மாநில துணை செயலாளர் பாசபிரபு தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப் பது குறித்து திமுக தலைவர் அறிவித்த ஓரணியில் தமிழ்நாடு என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது.
Next Story