சூளகிரி: பேட்டை மாரியம்மன் கோவில் விழா- மாவிளக்கு, கரகம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

X

சூளகிரி: பேட்டை மாரியம்மன் கோவில் விழா- மாவிளக்கு, கரகம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஜார் தெருவில் பேட்டை மாரி யம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று 33-வது நாள் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பூங்கரகம் எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பேட்டை மாரியம்மனை வழிபட்ட னர். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story