மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் காசோலை.

X
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.06.2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கியதை தொடர்ந்து, தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் பெருங்கடன்களுக்கான காசோலையினை வழங்கினார்.
Next Story

