அத்திமூர் சுற்று வட்டார பகுதியில் மழை.

X

ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாது மலை அடிவார கிராமங்களான அத்திமூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜடதாரிகுப்பம், திண்டிவனம், களியம், ராமாபுரம், தும்பக்காடு, மாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயிலில் தாக்கம் அதிகரித்து நிலையில் திடீரென மாலையில் எதிர்பாராத விதமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story