முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் .என் சிங்கிடம் கோரிக்கை மனு

முன்னாள் அமைச்சர்  கே சி வீரமணி தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் .என் சிங்கிடம் கோரிக்கை மனு
X
முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் .என் சிங்கிடம் கோரிக்கை மனு
திருப்பத்தூர் மாவட்டம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் .என் சிங்கிடம் கோரிக்கை மனு ஆம்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் செல்லக்கூடிய வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் .என் சிங்கிடம் வாணியம்பாடி புதூர் , ஜோலார்பேட்டை பகுதிகளில் நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அமைத்து தரக்கோரியும், விண்ணமங்கலம் கேத்தாண்டப்பட்டி பகுதிகளில் மூடப்பட்ட ரயில்வே கேட்டுகளை திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி திறந்து வைக்க கோரி முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தென்னக பொது மேலாளரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்
Next Story