புதூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்.

X

செய்யார் காவல் துணை கண்காணிப்பாளர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. இந்நிகழ்வின் போது விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யார் காவல் துணை கண்காணிப்பாளர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. இந்நிகழ்வின் போது விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story