அரசு தொடக்கப் பள்ளியில் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ ஆய்வு.

X

திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜவ்வாதுமலை ஒன்றியம், விளாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன், திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story