இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!
X
வேலூர் மாநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பாக வேல் பூஜை நடைபெற்றது.
வேலூர் மாநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பாக வேல் பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . இதில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story