வேலூரில் கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம்!

X

கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூன் 11) கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம், வேலம்பட்டு கிராமத்தில் தொடங்கி வைத்தார். இதில் கே.வி.குப்பம் ஒன்றிய குழுத்தலைவர் ரவிச்சந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, கால்நடைத்துறை இணை இயக்குநர் திருக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story