வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

X

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வருகிற ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளது .
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வருகிற ஜூன் 14ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் எண்ணை சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story