டிவிஎஸ் குழுமம் தலைவருக்கு எம்எல்ஏ மரியாதை நிமிர்த்தமாக சந்திப்பு.

டிவிஎஸ் குழுமம் தலைவருக்கு எம்எல்ஏ மரியாதை நிமிர்த்தமாக சந்திப்பு.
X
போளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.வி‌.சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த படவேடு மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வருகை தந்த டிவிஎஸ் குழுமம் தலைவர் வேணு சீனிவாசன் அவர்களை கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி சரவணன் எம்எல்ஏ நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வளர்ச்சி பணிகளுக்காக உதவி வரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். உடன் போளூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் வி சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story