சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் போக்சோவில் கைது

X

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கொடைக்கானல் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த ஒட்டன்சத்திரம், இடையகோட்டை அருகே கல்லுப்பட்டியை சேர்ந்த சந்தோஷ்(23) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story