ராமநாதபுரம் கடலில் விழுந்து ஒருவர் பலி

ராமநாதபுரம் கடலில் விழுந்து ஒருவர் பலி
X
காளையார் கோவில் அடுத்த பனையூர் பகுதியை சேர்ந்த வேலு (64) என்பவர் கடலில் நீராடும்போது மயங்கி விழுந்து பலி
ராமேஸ்வரத்தில் பக்தர் பலி காளையார் கோவில் அடுத்த பனையூர் பகுதியை சேர்ந்த வேலு (64) என்பவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் நீரில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Next Story