பழுதடைந்த மோட்டாரை சரி செய்த மாநகராட்சி ஊழியர்கள்!

X
வேலூர் மாநகரம் இரண்டாம் மண்டலத்துக்குட்பட்ட 34 வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் ஆழ்துளை கிணறு மக்கள் பயன்பாட்டிற்காக இருந்த நிலையில் பழுதடைந்து தண்ணீர் வராமல் இருந்தது.இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஊழியர்களால் சரி செய்யப்பட்டது.
Next Story

