வேலூர்: விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை!

வேலூர்: விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை!
X
வேலூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் நஞ்சுகொண்டாபுரம் காவாக்கரையைச் சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் (46). கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மன விரக்தியடைந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story