திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
X
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி உதவி ஆணையாளர் (நிர்வாகம்-வருவாய்) மாரியப்பன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story