குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

X
கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ் பி ரஜத் சதுர்வேதி தலைமையில் காவலர்கள் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் காவலர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
Next Story

