குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்.

X
கிருஷ்ணகிரியில் தேசிய குழந்தை தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கைவிடுத்தார். மேலும் பொதுமக்கள் யாரும் 14 வயது உட்பட்ட குழந்தைகளை வீட்டு வேலையில் அமர்த்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்
Next Story

