கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.

கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.
X
கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள உள்ள ஜுனூர் பகுதியில் இன்று நான்காம் ஆண்டு மாபெரும் கன்று விடும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பர்கூர், காளிகோவில் சூளகிரி வேப்பனப்பள்ளி, கந்திகுப்பம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றிருந்தன. இதில் இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story