ராயக்கோட்டை எம்.சாண்ட் மணல் கடத்திய மினி டெம்போ பறிமுதல்.

ராயக்கோட்டை எம்.சாண்ட் மணல் கடத்திய மினி டெம்போ பறிமுதல்.
X
ராயக்கோட்டை எம்.சாண்ட் மணல் கடத்திய மினி டெம்போ பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே வருவாய்த்துறை யினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற மினி டிப்பர் லாரியை சோதனையில் அதில் 1.6 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி ஜெகதீஷ் கொடுத்தார் அந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story