வேப்பனப்பள்ளியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வேப்பனப்பள்ளியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
வேப்பனப்பள்ளியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்றதொகுதி வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றியம், வேப்பனப்பள்ளி உள்ள தனியார் மஹால் வாக்குசாவடி ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குசாவடி முகவர்கள், வாக்குசாவடி குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்றஉறுப்பினர் ஒய்.பிரகாஷ், கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், ஆகியோர் கலந்துக்கொண்டு திமுக கழக உறுப்பினர் சேர்க்கை, மற்றும் 2026 சட்டமன்றதேர்தல் எவ்வாறு பணியாற்றவேண்டும் என்று ஆலோசனைகள் கூறி கூறினார்கள். இதில் கழக மூத்த முன்னோடிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்
Next Story