நடுவர் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் போத்தம்பட்டி ஊராட்சியில் நடுவர் நீதிமன்றம் கட்டிடம் அமைப்பதற்கு நேற்று (ஜூன்.12) இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ அய்யப்பன்,மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் அவர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Next Story



