ராணிப்பேட்டையில் இலவச பொது மருத்துவ முகாம்!

X
அறவழி அறக்கட்டளை, திரைப்பட இயக்குனர் ப.மனோஜ்குமார் கல்வி அறக்கட்டளை, நல்லசாமி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 29வது இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் வருகிற ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.00 முதல் 1.00 மணி வரை புளியங்கண்ணு பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

